Menu
Your Cart

சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?

சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?
-5 %
சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும் திராவிடமும் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு அதைப் பிரித்து அரசியல் பண்ணுவது ஒரு வகை பழைமைவாதமாகும். ஆரியமோ, திராவிடமோ நமது அரசியல் பண்பாட்டில் களைய வேண்டியதை, தேடி அழிக்க வேண்டியவைகளை விவாதிப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.
Book Details
Book Title சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? (sarvathikara-induthuva-modellukku-dravida-model-matraguma)
Author வே.மீனாட்சி சுந்தரம் (V.Meenatchisundharam)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 144
Year 2023
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், திராவிட அரசியல், TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுரண்டல் என்றால் என்ன?நவீன சமூகம் சரியென அங்கீகரிக்கும் இந்த உபரி மதிப்புச் சுரண்டலை ஒருவரால் உன்ற முடியாது.ஆனால் இது இன்றைய சமூகத்தில் எங்கணும் வியாபித்து இருக்கும் காரண காரியாமாகும்.நம்மை சுற்றி இருக்கும் காற்று மண்டலம்,நம் உடல் மீது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ எடையுடன் அழுத்துவதை எப்படி ..
₹19 ₹20