Menu
Your Cart

வாசம்

வாசம்
-5 % Out Of Stock
வாசம்
கே.சண்முகம் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாசம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு இப்போது உங்கள் கரங்களில். இதிலுள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் எதார்த்த தொகுப்பாக நான் பார்க்கிறேன். கதைகளை நாம் எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே ஏராளமான கதைகள் எழுது.. எழுது.. என்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எழுதுவதற்கு நமக்கு மனம் தான் வேண்டும். இதிலுள்ள கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையுடன் தொடர்புடையது.. அல்லது எனது மனதை பாதித்தது.. அல்லது இப்படி எல்லாம் நடக்கக் கூடாதா என ஆசைப்பட்டது.. இது போன்ற பல இப்படிகள்.. இதைச் சுற்றியே கதைகள் அமைந்தது. இத் தொகுப்பிலுள்ள மதிப்பில்லா உயிர் என்ற கதை கூட எனது உடன் பிறந்த அக்கா இறக்கும் தருவாயில் நடந்த நிகழ்வுகள், அந்த சோகமான நிலையிலும் சிரிப்பு வர வைத்தது. ரசிக்கும் மனசிருந்தால் எந்த சூழ்நிலையையும் நாம் கதையாக்க முடியும் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொருவர் வாழ்க்கையும் கதைகள் தானே.. அதை நானும் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
Book Details
Book Title வாசம் (vasam)
Author கே.சண்முகம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 112
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தைக் கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. காரணம் ஏராளம் பேர் என்னிடம் நான் வேலை பார்த்த அரசு நிறுவனத்தைப் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் பேசும் போதெல்லாம் “பெரிய கதையா இல்ல இருக்கு.. இதை ஏன் நீங்க எழுதக் கூடாது?”..
₹257 ₹270