Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மானசா
-5 %
மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப..
₹124 ₹130
மாயத்தொப்பி
-5 %
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான். இதுவெல்லாம் தொடர்ந்ததா? தொப்பி அவனிடம் இறுதியில் என்ன சொல்லிற்று? என்பதை சிறுவர்களு..
₹57 ₹60
மாயாவியின் திமிர்
-5 %
குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது. ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். ..
₹133 ₹140
மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி
-4 %
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாம..
₹43 ₹45
மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு
-5 %
நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல், பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல..
₹114 ₹120
மார்க்சிய லெனினிய தத்துவம்
-5 %
மார்க்சிய லெனினியத் தத்துவம் குறித்து கூடுதலான விளக்கத்தை அளிக்கவும், முக்கியமாக, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினால் ஆராயப்பட்ட ஆய்வுப் பொருட்களுடன் இணைந்தும் அவற்றின் பின்னணியிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது...
₹190 ₹200
மார்க்சியத்தின் இன்றைய தேவை
-7 % Out Of Stock
மார்க்சியத்தின் இன்றைய தேவைமார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கியுள்ள இச்சிறுநூல், இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்திற்காக உருவாக்கியுள்ள உலகமயத்திலிருந்து உலகத்தை விடுவிக்கும் ஒரே வலுவான ஆயுதம் மார்க்சியம் மட்டுமே என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது...
₹14 ₹15
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்
-5 %
மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்..
₹76 ₹80
Showing 1201 to 1212 of 1454 (122 Pages)