Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
-5 %
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள். இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்று..
₹76 ₹80
ஆறாவது வார்டு
-5 % Out Of Stock
ஆறாவது வார்டுவேட்டைநாயின் தீவிரட்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே ? அந்த வகையில்..
₹57 ₹60
ஆலமரமும் சந்திரன் மாமாவும்: வியட்நாம் நாட்டுப்புறக் கதைகள்
-5 %
உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும். வியட்நாமின் மக்கள் தங்கள் வாழ்க்கையினூடே கண்டடைந்த நன்மை, தீமை, வேடிக்கை, விநோதம் எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்துகிற அழகிய கதைகள்...
₹57 ₹60
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
-5 %
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆ..
₹38 ₹40
இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு
-4 %
இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறுஇ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அதிகாரம் படைத்த சனாதான குடும்பத்தில் பிறந்தவர் என்கிற பின்னணியை தூக்கி எறிந்தவர். இவருக்கு இந்திய மார்க்சிய தத்துவ மரபில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. உலகிலேயே முதன் முதலில் தேர்தல் அரசியல் மூலம் இவரது தலைமையில் கேரளாவில் ஆட்சி அமைக்கப்பட்டத..
₹48 ₹50
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்
-5 %
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்..
₹133 ₹140
இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
-5 % Out Of Stock
இஸ்லாமை இன்று “சர்வதேசப் பயங்கரவாதமாக” அமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்” வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே ..
₹57 ₹60
இசையும் தமிழும் இசைத் தமிழ் தாத்தாவும்
-4 %
இசைத்தமிழ் என்று வருகின்ற போது தமிழிசையின் மும்மூர்த்திகளாக சொல்லப்பட்டிருக்கின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை. ஆகியோரை முன்னிருத்துவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தை இசைமொழியில் தமிழுலகிற்கு மறு அறிமுகம் செய்த..
₹48 ₹50
இடது திருப்பம் எளிதல்ல
-5 %
தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத் 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை, ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழ..
₹247 ₹260
Showing 133 to 144 of 1454 (122 Pages)