Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

வெண்மணியிலிருந்து... (வாய்மொழி வரலாறு)
-5 %
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன...
₹95 ₹100
வெலங்க கடல் - கடலோடிகளின் கதைகள்
-5 %
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது..
₹76 ₹80
வெளிச்சம் உறுதி
-4 %
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45
வெள்ளி மயிலிறகு
-5 %
அழகான குழந்தைப் பருவத்திற்கு ஆனந்தத்தை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? கனவு காணும் குழந்தைப் பருவத்திற்கு இயற்கையை நேசிக்கும் சுவையான கதைகளை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? இனிய குழந்தைப் பருவத்திற்கு இனிமையான நினைவாக பொன்னான குழந்தைப் பருவத்திற்கு பரிசாக இந்த “வெள்ளி மயிலிறகு”..
₹105 ₹110
வெள்ளை ஒட்டகக் குட்டி
-0 % Out Of Stock
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை..
₹10 ₹10
வெள்ளை ராணி
-5 % Out of Print
பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா. காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள். வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹19 ₹20
வேதியியல் கதைகள்
-4 %
பலவித குடுவைகள் கொதிக்கும் வண்ணத்திரவங்கள் எத்தனையோ வகை உப்புகள் நீண்ட தாடி விஞ்ஞானிகள் பட் பட் படார் சத்தம் இவைதான் வேதியல்?..
₹48 ₹50
ஸன் வூ கோங்
-3 %
இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது...
₹29 ₹30
Showing 1429 to 1440 of 1454 (122 Pages)