Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்
-5 %
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த ஒட்டு மொத்த காலம் 134..
₹399 ₹420
இந்திய நாத்திகம்
-5 %
இந்தியா எனில் தத்துவப் பாங்கில் ஆன்மிக வயமானதே என அடித்துச் சொன்ன ஆகப் பெரிய தத்துவாசிரியர்களை மூலநூல்களின் ஆதாரத்துடன் ஆணித்தரமாக மறுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.உண்மையில் ஆதி இந்தியத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோர் நாத்திகவாதிகளே என்கிறார் மார்க்சிய அறிஞரான நூலாசிரியர்!...
₹328 ₹345
இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும்
-5 %
“இந்திய வனவிலங்கு பாதுகாப்பும் மேலாண்மையும்” என்ற இந்த நூல், நம் நாட்டின் இயற்கை வளமாகிய, அரிய வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை, காரணங்கள், அவற்றை காக்கவும், உரிய முறையில் மேலாண்மை செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சட்டங்கள், பற்றிய விவரம் அடங்கிய தொகுப்பு ஆகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்த..
₹105 ₹110
இந்திய வரலாறு
-5 % Out Of Stock
இந்திய வரலாறுஇந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமூதாயா அமைப்பின் பிரத்யோகத் தன்மை.... ஆகியவற்றையும் மார்க்சிய கண்ணோட்டத்துடன் இந்நூல் ஆராய்கிறத்து...
₹105 ₹110
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
-5 %
அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்னைய இந்தியா, காங்கிரஸின் தொடக்க காலம், ஹிந்து எழுச்சி மறுமலர்ச்சி, அதை தேசியத்தின் ஒற்றை முகமாகக் காட்டும் முயற்சி, ஆர்ய சமாஜ் போன்ற இயக்கங்களின் தோற்றம், திலகர் எனும் மாபெரும் சக்தி, இஸ்லாமிய அரசியல், ஒரு கட்டத்தினரின் கூடா விருப்பத்துக்கு இசைந்து அமைதிப்படுத்தும்..
₹741 ₹780
இந்தியக் கல்விப் போராளிகள்
-5 % Out Of Stock
அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து ..
₹95 ₹100
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்
-5 %
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக..
₹304 ₹320
இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
-5 %
“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரச..
₹304 ₹320
Showing 157 to 168 of 1454 (122 Pages)