Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

உஷ்... குழந்தைங்க பேசுறாங்க!
-5 %
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
-3 %
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
ஊஞ்சல் தாத்தா
-3 %
ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது. அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைபட வழங்கப்பட்டுள்ளது. பாலைவன வெண்மண..
₹29 ₹30
ஊதாப்பூ
-5 %
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது...
₹171 ₹180
ஊர் சுற்றலாம்
-5 %
பாடல் அரசியாக ராணி குணசீலி வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பாடலிலும் இசை இருப்பதோடு ஒரு பிரியமும் இருக்கிறது. சுண்டெலிக் கவிதையை மறக்கவே முடியாது. ‘ஊசி மூஞ்சி சுண்டெலி.. உஷாரான சுண்டெலி – அருமை – ச. மாடசாமி..
₹38 ₹40
ஊர்ப்பிடாரி
-4 % Out Of Stock
ஊர்ப்பிடாரிஇவரது கதைகளைப் படித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்படாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்தது. அழகியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்தனின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக..
₹86 ₹90
ஊர்வாய்
-5 %
தேன்மொழி வைராக்கியமிக்கவள்; உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டவள். தன்னுடைய போராட்டத்தின் மூலம் சாதிய சமூகத்தின் வாயை அடைப்பேன் என்று தேன்மொழி சபதம் ஏற்கிறாள் என்பதோடு கதை முடிகிறது. இந்த நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த நாவலை படிப்பதன் மூலம் ஒரு கிராமத்தின் கதையை அல்ல இந்தியாவி..
₹105 ₹110
எசப்பாட்டு
-5 %
தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் - இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. “ஆ..
₹181 ₹190
எஞ்சிய சில நல்ல பக்கங்கள்
-4 %
எஞ்சிய சில நல்ல பக்கங்கள்(சிறுகதைகள்) - ச.சுப்பாராவ் :..
₹67 ₹70
எட்டுக்கால் குதிரை
-4 %
எண்கள் மொழியின் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கிறது. மொழியைப் பயன்படுத்தாதவர்கள் கூட எண்களைப் பயன்படுத்துவர். எண்களின் உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும். வற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றிவேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக்கொள்வதுமாக கொ.மா.கோ. இ..
₹48 ₹50
Showing 265 to 276 of 1454 (122 Pages)