Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கடந்த நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புகள்
-4 %
அறிவியல் உலகம் எந்த தேசத்தில் மிளிர்கிறதோ அங்குதான் சமரசம் வாழும் சாதி மதங்கள் ஒழிய நல்ல அரசியல் முன்னேற்றம் தேவை...
₹67 ₹70
கடலுக்கு அடியில் மர்மம்
-5 %
குழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன். பெரியவர்கள் புழங்கும் டீ க..
₹76 ₹80
கடல் கடந்த பல்லு ஒரு குட்டி அணிலின் சாகசப் பயணம் கடல் கடந்த பல்லு ஒரு குட்டி அணிலின் சாகசப் பயணம்
-5 % Out Of Stock
இயல்பான களனில் விந்தையான நிகழ்வுகளாக கடல் கடந்து செல்லும் மலையான சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு...
₹38 ₹40
கடல் சொன்ன கதைகள்
-5 %
மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே, கடலோடிகளைப் புரிந்துகொள்வதும் சிக்கலானது. கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான். கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலம் அவர்களின் மரபறிவை, இனக்குழு மொழியை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது. கடல்சார் ..
₹257 ₹270
கடல்: உயிரியல் விந்தைகள்
-5 %
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கல்வியாளர்களையே சென்று சேரும். இவை பொது நிலையினரைக் குறிப்பாக அந்த வளங்களை பயன்படுத்துவோரைச் சென்று சேருவதில்லை. இவை, அவர்களைச் சென்று சேர வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த மொழியில், அவர்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ வெளியிட வ..
₹200 ₹210
கடல்களும் மனிதனும்
-5 %
உலகம் முழுவதும் கடல் வளத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இப்பின்னணையில் கடல் வளம், கடல் போக்குவரத்து, கடல் கட்டுமானம், சர்வதேச கடல் பிரச்சனைகள், கடல் சார் பொருளாதாரம், கடல் சார் புவியியல், சர்வதேச சட்ட அம்சங்கள் என அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்கிறது இந்நூல்..
₹304 ₹320
கடல்ல்ல்ல்
-5 % Out Of Stock
கடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...
₹38 ₹40
கடவுளின் நூறு முத்தம்
-4 %
தன் மகளுக்கு யாசகன் எழுதும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவது நேசம், பாசம், அக்கறை, உறவு நெருக்கம் மட்டுமல்ல. அரசியல், கல்வி, கலாச்சாரம் சார்ந்த உரையாடலும்தான். அறிவொளி இயக்கம் முதல் வீட்டுப் பாட அரசியல் வரை அவர் மகளிடம் எல்லாமும் பேசுகிறார். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் கடிதங்களின் தேவையை உணர வைக்கிறார்...
₹86 ₹90
Showing 373 to 384 of 1456 (122 Pages)