Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கணிதத்தின் கதை
-5 %
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110
கண்டேன் புதையலை
-5 %
‘கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்... விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? வியந்தே..
₹171 ₹180
கண்டோம் கடவுள் துகளை
-5 %
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல்...
₹38 ₹40
கண்ணுக்குள் சற்று பயணித்து
-5 %
கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய சில ந..
₹428 ₹450
கதவு திறந்தே இருக்கிறது
-5 %
ஒரு கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்தக்கூடியவர் பாவண்ணன் இவர் புத்தகம் பேசுது மாத இதழில் கடந்த ஒன்றறை வருட காலமாக புத்தகங்கள் குறித்து எழுதிய 'கதவு திறந்தே இருக்கிறது' என்ற புகழ்பெற்றத் தொடர் இப்போது நூலாக...
₹114 ₹120
கதை சொல்லியின் பயணம்
-4 %
ஒருவகையில் இந்த உலகம் கதைகளிலேயே வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புழு பூச்சிகளுக்கும் கதைகள் இருக்கின்றன. அதனால் தான் கதைகள் மனிதர்களை வசியம் செய்கின்றன. அவர்களைத் தங்கள் விருப்பப்படி இயக்குகின்றன...
₹86 ₹90
கதை சொல்லும் கலை கதை சொல்லும் கலை
-5 %
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும..
₹19 ₹20
கந்தர்வன் கவிதைகள்
-5 %
கந்தர்வன் கவிதைகள்2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், ம..
₹143 ₹150
Showing 397 to 408 of 1454 (122 Pages)