Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கற்பனைக் குதிரை
-4 % Out of Print
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்..
₹48 ₹50
கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0
-5 % Out Of Stock
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்து..
₹257 ₹270
கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி
-4 %
கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சிகலிலீயோ என்ன கண்டுபிடித்தார்? அவரின் கண்டுபிடிப்புகள் ஏன் பல சர்ச்சைகளை அவர் காலத்தில் எழுப்பின? அவருடைய சாதனைகளும் வேதனைகளும் எப்படி பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின என்று விரிவாக விளக்குவதுதான் இந்நூல்...
₹67 ₹70
கலையின் அவசியம்
-5 %
மார்க்சிய கலை, இலக்கிய கோட்பாட்டாளர்களான ரேமன் வில்லியம்ஸ், வால்டர் பெஞ்சமின், ரெடி ஈகிள்டன் ஆகியோர் வரிசையில் வைக்கப்பட வேண்டிய எர்னஸ்ட் ஃபிஷர், இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய கவின் கலைகளான ஓவியம், இசை ஆகியவற்றின் சமூக, பொருளியல், வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல், பொருளாதாரம், சமூகத் தளங்களுக..
₹171 ₹180
கல்கா மெயிலில் நடத்த சம்பவம்
-5 %
ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு...
₹95 ₹100
கல்லறை ரகசியம்
-4 %
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து மண்ணுக்கே!''என..
₹86 ₹90
கல்வி ஓர் அரசியல்
-5 %
கல்வி ஓர் அரசியல்வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகள் குறித்த நூல்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான நூல் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள்- இவை குறித்த விரிவான அறி..
₹228 ₹240
கல்வி காவிமயமாகும் அபாயம்!
-5 %
பா.ஜ.க என்ற கட்சியின் இந்துதுவா கொள்கை பற்றியும், மோடி அரசு கல்வியைக் காவியமாக்கக் கடந்த ஓராண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும், கல்வித்துறை தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், மாநில அரசு கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி வருவது குறித்தும் இந்நூல் மிகச் சுருக்கமாக விவரிக்கிறது...
₹19 ₹20
கல்வி வகுப்புவாதம் எதிர்காலம்
-5 %
...இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நாகரிகத்தை நிலை நிறுத்தும் தங்கள் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித் திட்டத்தையும் மாற்றினர். அதே வழிமுறையாலும் கருத்துகளாலும் உந்தப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் ஸும் பா.ஜ.க.வும் இளம் மூளைகளை மதவாத விஷத்தால் மாசுபடுத்தக் கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்று கூ..
₹19 ₹20
Showing 433 to 444 of 1454 (122 Pages)