Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கிறுகிறு வானம்
-5 %
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது..
₹57 ₹60
கிளிமரம்
-4 %
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தக..
₹43 ₹45
கிளியும் அதன் தாத்தாவும்
-5 %
இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை. சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை. சிறார்கள் இந்திய பண்பாட்டை அறிய இக்கதைகள் பேருதவி புரியும்...
₹57 ₹60
கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள்
-5 %
இந்த அர்மீனியக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். இந்தக் கதைகள் நம் இந்தியக் கதைகள் போலவே இருக்கும். காரணம் வேறு வேறு நாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் என்றாலும் கூட, மனித குணம் எல்லாருக்கும் ஒன்றுதானே...
₹90 ₹95
கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள்
-5 %
இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவை.ஒவ்வொரு பாடலிலும் பெண் குரலை நம்மால் கேட்க முடிகிறது. பெண்ணாகப் பிறந்தாலும் சாதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஒடுக்கப்படும் பெண்,அதனை எவ்விதம் மடைமாற்றம் செய்து கொள்கிறார் என்பதற்கான அரிய பதிவாக இவை அமைந்துள்ளன. கீழத் தஞ்சைப் பகுதி..
₹238 ₹250
கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும்
-5 %
பொதுவுடமை இயக்கத்தின் தலைமையில் கீழத்தஞ்சைப் பகுதியில் நடந்த விவசாயிகள் இயக்கம் ஒரு வீர காவியத்தின் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தியது.அதுமட்டுமல்லாமல் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும் குறுக்கும் நெடுக்குமான பிரிவுகளாகவும் பலதட்டு சமூகக் கட்டுமானமாகவும் இருக்கும் இந்தியாவில்,வர்க்கப் போராட்டத்தையும்,சமூ..
₹38 ₹40
குஜராத்: திரைக்குப் பின்னால்
-5 %
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும். இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார், ..
₹181 ₹190
Showing 505 to 516 of 1454 (122 Pages)