Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சார்லி சாப்ளின்
-4 %
சார்லி சாப்ளின்உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்திரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க, சிந்திக்க, அழவும் வைத்த சாப்ளின் கதை. திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின், ஒடுக்குமுறை மற்றும் ..
₹67 ₹70
சாலை விபத்து: தீர்வும் நஷ்டஈடும்
-4 %
சாலை விபத்துகளில் காயமுற்றவர்களும், இறந்தவர்களும் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பது முறுக்க முடியாத உண்மை...
₹67 ₹70
சாவர்க்கரும் இந்துத்துவமும் மகாத்மா காந்தி படுகொலையும்
-5 % Out Of Stock
பல ஆண்டுகாலம் பாசாங்கு செய்து பசப்பி வந்தாலும் கடைசியாகத் தனிமனித வழிபாட்டு வடிவமாக விநாயக் தாமோதர் சவார்கரை பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டது. இந்திய தேசியத்தின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்தியின் இடத்தில் சவார்க்கரை வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சொந்தக்காரரான சவார்க்..
₹95 ₹100
சாவி
-3 %
வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி...
₹29 ₹30
சாவித்திரியின் பள்ளி
-5 %
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவி..
₹57 ₹60
சாவேஸ்: மரணத்தை வென்ற மாமனிதன்
-7 % Out Of Stock
பத்தாண்டுகளில் வறுமை 70 சதத்திலிருந்து 21 சதமாகவும்,அதீத வறுமை 40 சதத்திலிருந்து 7 சதமாகவும் குறைந்துள்ளது. அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான். இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒர..
₹14 ₹15
சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி
-3 %
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது. ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது. முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம், நீலநிறம், சிகப்புநிறம் என ஒவ்வொரு நாளும் மாறியிருந்தது. கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத..
₹29 ₹30
சிங்காரரவேலரும் பாரதிதாசனும்
-5 %
பொதுவுடைமை இயக்க முன்னோடியான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து விளக்குவதே இந்நூல்...
₹152 ₹160
சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும்
-5 %
சிங்காரவேலரின் சீரிய சிந்தனை பலரிடத்து எவ்வாறு செல்வாக்கு செலுத்தி மாற்றியுள்ளது என்பதையும், சில தலைவர்களிடத்தும், சிந்தனையாளர்களிடத்தும் குடிகொண்டுள்ள பிற்போக்கான சிந்தனைகளை, அவர் அறிவியல் அடிப்படையில் எவ்வாறு மறுத்துள்ளார் என்பதையும் நுணுக்கமாக விளக்கிக் காட்டுகிறது இந்நூல்...
₹143 ₹150
Showing 625 to 636 of 1457 (122 Pages)