Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்
-5 %
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100
சிலந்தியும் ஈயும் சிலந்தியும் ஈயும்
-0 % Out Of Stock
சிலந்தியும் ஈயும்உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதமான தலைவர்களில் ஒருவரான லீப்னெஹ்ட் எழுதிய கவித்துவமும் தெளிவும் மிளிரும் பிரசுரம் இது. நூற்றாண்டு கடந்து ஏழை மக்களுக்கு அறிவொளியூட்டுகிறது...
₹10 ₹10
குழந்தைகளின் உளவியலைக் கற்றுக்கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும். அதுமட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பதா..
₹120
சிவந்த காலடிகள்
-5 %
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
சிவப்புக் கிளி: கன்னடக் கதை
-5 %
இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்ப..
₹38 ₹40
சிவப்புக்கோள் மனிதர்கள்
-4 %
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும் அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து சிவப்புக்கோள் மனிதர்கள் என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார்...
₹48 ₹50
சீனப் புராணக் கதை ஸன் வூ கோங்
-3 %
சீனப் புராணக் கதை ஸன் வூ இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் மிக்கியக் கதாபாத்திரம் அனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக அல்லாது, மையப் பாத்திரமாகவே அமைந்துள்ள கதை இது.கோங் :..
₹29 ₹30
Showing 661 to 672 of 1457 (122 Pages)