Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

செள்ளு செள்ளு
-5 %
செள்ளுமீன்பிடித்து வாழும் இச்சமூகத்தவர் மத்தியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன. சமூகம் தனக்குத் தேவையான நவீனத்தன்மைக்கு நகராமல் சமூக வளங்களை பழங்கால வழமையான ஆலயப் பணிகளிலேயே வளரவிடுவது பதிவு செய்யப்படுகிறது. தனக்கு மோசமான பின் விளைவுகளை இயற்கையோடு இயைந்து வாழும் மீனவச் சமூகம் சந..
₹57 ₹60
செவக்காட்டு சொல் கதைகள்
-5 %
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்..
₹133 ₹140
செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் கதைகள்
-5 %
1. ஆப்பிள் நரி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல். 2. வீரன் சுண்டெலி - ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள் வாசிப்பு நம் அன்றாட வாழ்க்க..
₹219 ₹230
செவ்விந்தியக் கழுகு
-5 %
குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் இயற்கையைச் சுரண்டி வாழ்ந்து வரும் நமக்கு, இக்கதைகளிடம்  இருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. பூமி என்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல. இல்லையா? சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவ..
₹38 ₹40
சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை
-5 %
சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை‘ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது? அவன் எந்த அளவு கேவலப்படுத்தப் படுகிறானோ, சூழ்ச்சிகளில் சிக்கலைப்படுகிறானோ, ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும் வருகிறான். மற்றெருவரையும் விட அவனுக்குப் பிறவிகள் அதிகம். நினைத்ததைச் சொ..
₹114 ₹120
சே குவேரா விடுதலையும் சோஷலிசமும்
-5 % Out Of Stock
சே குவேரா விடுதலையும் சோஷலிசமும்-சே லுவேராவின் இந்தக் கட்டுரைகள் காவியத்தன்மை வாய்ந்தவை. இவை ஒரு புரட்சிகரப் பார்வையை மாற்று உலகின் மீது முன் வைக்கின்றன. அந்த உலகில் மானுடத்தின் ஒற்றுமையும் - புரிதலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டலைத் துடைத்து அழிக்கும்.....
₹57 ₹60
சொடக்குத் தக்காளி
-5 %
தோழர் ஜி .காசிராஜனின் கதை உலகம் எப்போதும் அனலடிக்கும் கரிசல் மண்ணில் வேர்கொண்டது. முதலில் சிறுகதைகள் மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்த அவரது இந்த நாவல் முற்றிலும் கரிசல் வாழ்க்கையில் நிலைகொண்டு இயங்குகிறது.மிகவும் முக்கியமாக கரிசல்காட்டின் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த மான..
₹219 ₹230
சொற்களைத் தேடும் இடையறாத பயணம்
-5 %
தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ர..
₹76 ₹80
Showing 709 to 720 of 1457 (122 Pages)