Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்
-5 %
ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்“ஜவஹர்லால் நேரு: வாழ்வும் அரசியலும்” எனும் இந்நூல், சோஷலிஸ்டாகிய நேரு, மெல்ல மெல்ல காங்கிரஸ் ஸ்தாபனத்தின், காந்தியின் பக்கம் செல்ல நேர்ந்த முரணை விளக்குகிற அதேநேரத்தில், அவருடைய மாறாத முற்போக்கு மனத்தையும் நுட்பமான மொழியில் படம்பிடிக்கிறது...
₹38 ₹40
ஜானகி அம்மா: இந்தியாவின் கரும்புப் பெண்மணி
-5 %
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது . நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட..
₹38 ₹40
ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்
-5 % Out Of Stock
பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது...
₹76 ₹80
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
-5 %
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹143 ₹150
ஜிமாவின் கைப்பேசி
-5 %
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60
ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன்
-4 % Out Of Stock
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…..
₹48 ₹50
ஜென்னி மார்க்ஸ்
-5 %
ஜென்னி மார்க்ஸ்காரல் மார்க்ஸின் ஜீவநாடியாக, இதயத்துடிப்பாக,வாழ்வின் தீபமாக, அவரை இயக்கிவந்த தியாக ஒளியாக இருந்த ஜென்னி மார்க்ஸ். விமர்சக ஆற்றலும், அரசியல் விவேகமும், சக தோழர்களின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர்.கம்யூனிஸ லட்சியத்திற்காக இறுதி வரை பாடுபட்டவர்...
₹57 ₹60
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்
-5 % Out Of Stock
எங்கெல்ஸ் எழுதிய இந்தப் புத்தகம் விவசாயிகள் போராட்டத்தின் மூலவேரை விளக்கிச் செல்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள், தமது நிலையை முடிவு செய்ய அவை கையாண்ட மத, அரசியல் கோட்பாடுகளை ஆராய்கிறது. இறுதியாக அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் நிலவி வந்த வரலாற்று, சமூக வாழ்க்கை முறை நிர..
₹133 ₹140
Showing 733 to 744 of 1457 (122 Pages)