Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
-5 %
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கிய..
₹361 ₹380
தாகம்
-5 %
தாகம்கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிகளைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி, தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்னம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ் நாவல..
₹380 ₹400
தாகூர் சிறுகதைகள்
-5 %
தாகூர் சிறுகதைகள்"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..
₹171 ₹180
தாகூர்: கல்விச் சிந்தனைகள்
-5 %
மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சர..
₹119 ₹125
தாண்டவபுரம்
-5 %
சிவத்தையும் தமிழையும் உயர்த்திப் பிடித்த திருஞான சம்பந்தரின் கால, சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்நாவல்...
₹523 ₹550
தாத்தா சட்டை
-5 %
குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இ..
₹38 ₹40
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
-4 % Out Of Stock
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன.இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு,உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்...
₹86 ₹90
தாத்தா பூ எங்கே போகிறது?
-4 %
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45
தாத்தாவின் டைரிக் குறிப்புகள்
-5 %
புதுமைப்பித்தனின் சில படைப்புகளைப் போல எப்போதாவது மலரும் பூக்கள் இவை. இக்கதைகளில் அதிகமும் புராண நிகழ்வுகளைப் பகடி செய்யும் போக்கு உள்ளது. புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ இன்றளவும் பேசப்படுவதற்கு அதன் உள்ளடக்கமும் ஒரு காரணமாகும். சுப்பாராவின் புராண வாசிப்பனுபவங்களின் வழியே அவர் உருவாக்கும் கதைகள், புராணங..
₹57 ₹60
Showing 817 to 828 of 1457 (122 Pages)