Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951) தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)
-5 % Out Of Stock
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் ..
₹114 ₹120
தேசிய கல்விக் கொள்கை 2016
-0 %
தேசிய கல்விக் கொள்கை நூல்வரிசை 3 அறிவியல் மனப்பான்மை. அறிவியல் தொழில்நுட்பம் தவறான நம்பிக்கைகளை மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி குறித்த விவாதங்கள். அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்கு அறிவியல் வழியில் தீர்வு காணுதல், மதச்சார்பின்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ..
₹10 ₹10
தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
-5 %
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..
₹209 ₹220
தேனி நியூட்ரினோ திட்டம்: அச்சங்களும் அறிவியலும்
-5 % Out Of Stock
* நியூட்ரினோ என்றால் என்ன? * அதை ஏன் ஆராய்ச்சி செய்கிறார்கள்? * அப்பகுதிவாழ் மக்களுக்கு பாதிப்பு ஏதும் உண்டா? * நியூட்ரினோ திட்டத்தால் கதிரியக்கப் பாதிப்பு உண்டா? * குகை அமைக்கப் பயன்படும் வெடிமருந்தால் அணைகளுக்குப் பாதிப்பு உண்டா? * அமெரிக்காவின் ஃபெர்மிலாப் நியூட்ரினோ கற்றைகளை ஆராய்வதுதான் திட்டமா..
₹114 ₹120
தேன் சிட்டுக்கு என்னாச்சி?
-5 %
”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின..
₹57 ₹60
தேன் முட்டாயி: சிறார் சிறுகதைகள்
-5 % Out Of Stock
பல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்...
₹76 ₹80
தேய்பிறை இரவுகளின் கதை
-5 %
மிகுந்த விரியமுடைய எழுத்து இவ்வளவு எளிமையாகத்தான் இருக்கும்.மிகுந்த தீவிரமான படைப்பாளி இத்தனை அமைதியுடனே இயங்கிக்கொண்டு இருப்பான். மத்தியில் நடப்பதை விளிம்பில் நடப்பதை மத்தியில் இருந்தும் ஆவதானிக்கிறவனின் குரல் இப்பிடித்தான் உயரவும்தாழவும் செய்யாது. அப்பிடிபயே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவ..
₹114 ₹120
தேவியின் சாபம் தேவியின் சாபம்
-5 %
காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது. ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா? புலி மீண்டும் வந்ததா?என்ப..
₹76 ₹80
Showing 853 to 864 of 1457 (122 Pages)