Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும்
-5 %
தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பணி ஆற்றியவர் மணலி சி. கந்தசாமி. இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்...
₹190 ₹200
மணி முத்துகள்
-6 %
சித்திரத்தையும் அதில் கொடுக்கும் பலூன் வாசகங்களையும் தாண்டி உள்முகமாகப் பயணம் செய்யத் தூண்டும் மணி முத்துக்கள் இவை. இவை,கார்ட்டூன் - காமிக் துறையில் நம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கல்வியும்தான்...
₹33 ₹35
மண் வம்சம்
-5 %
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது..
₹138 ₹145
மண்டேலா
-4 %
மண்டேலாசமீபகால வரலாற்றில் ஹிட்லரின் பாசிஸ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் கொடுத்த ஜார்ஜ் டிமிட்ரோவ்’ சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராகப் படை திரட்டி தாக்குதல் கொடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என முழக்கமிட்ட ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வரிசையில்..
₹24 ₹25
மண்ட்டோ படைப்புகள்
-5 % Out Of Stock
மண்ட்டோ படைப்புகள்இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை....ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார்.மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல,குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.-அசோகமித்திரன்..
₹518 ₹545
மதத்தைப் பற்றி (பாரதி புத்தகாலயம்)
-5 % Out Of Stock
மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
₹76 ₹80
மதவாத தேசியம்
-3 %
அச்சமும் நம்பிக்கையின்மையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்படும் சூழலில் நாட்டுப்பிரிவினை காலத்திலிருந்து இந்தியாவை பார்த்துக்கொண்டிருப்பவரின் கோணம் நம் பார்வைகளை அடர்த்தியாக்கக்கூடும்...
₹29 ₹30
மதினிமார்கள் கதை
-5 % Out Of Stock
கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கழுதையாவாரிகள்,மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்,ஆதி விருட்சம்,கொல்லனின் ஆறு பெண்மக்கள்,அப்பாவின் குகையில் இருக்கிறேன்,சலூன் நாற்கால..
₹76 ₹80
Showing 1141 to 1152 of 1456 (122 Pages)