-5 %
பாரதி கவிதைகள்
₹641
₹675
- Year: 2014
- ISBN: 9789382033660
- Page: 632
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக் கவிதையும் பளிச்சிடும் நேர்த்தியான வடிவமைப்பு & அழகிய எழுத்துரு & ஓவியர் மருதுவின் கோடுகளில் உயிர்க்கும் பாரதி ஓவியம் சிலிர்க்கும் அட்டை - காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த பதிப்பு.
Book Details | |
Book Title | பாரதி கவிதைகள் (barathi-kavithaigal) |
Author | பாரதியார் (Bharathiyar) |
Compiler | பழ.அதியமான் (Pazha.Adhiyaman) |
ISBN | 9789382033660 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 632 |
Year | 2014 |
Category | Poetry | கவிதை |