தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகு..
₹95 ₹100
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவிய..
₹214 ₹225
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற..
₹323 ₹340