-5 %
புத்தம் சரணம்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹105
₹110
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788177202847
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதுகாறும் பெளத்தம் பற்றிய அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பெளத்தம் அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாராருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாட்டில் பெளத்த தம்மத்தை மீட்டெடுத்துக் காட்டுவதில் முன்னணியில் இருந்தவரும், அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களாலேயே தமது முன்னோடி என்று போற்றப்பட்டவருமான திரு.இலட்சுமி நரசு அவர்களின் “ What is Buddhism?", "Essence of Buddhism" ஆகிய நூல்களுக்கு இணையானதாக இந்த நூலை நாங்கள் கருதுகிறோம். ஆகவே இந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதை ஒரு சிறந்த தம்மப் பணியாகவே பாவித்து பெருமைக்கொள்கிறோம், பெருமகிழ்ச்சியடைகிறோம்
Book Details | |
Book Title | புத்தம் சரணம் (Bhutham Saranam) |
Author | அ.மார்க்ஸ் (A.Marx) |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை |