Menu
Your Cart

பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்

பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்
-5 % Available
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்
கன்னையா குமார் (ஆசிரியர்), வெ. ஜீவானந்தம் (தமிழில்)
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் :

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களின் காரணமாக திகார் சிறைக்குச் செல்ல நேர்ந்தது வரை சுயவரலாறாக இந்நூலில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. வலிமையானதும் ஆளுமை மிக்கதுமான அவரது போராட்ட அனுபவங்களின் பிழிவாக அமைந்துள்ளது இந்நூல்.

Book Details
Book Title பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் (biharilirunthu-tihar-varai)
Author கன்னையா குமார் (Kannaiyaa Kumaar)
Translator வெ. ஜீவானந்தம் (V. Jeevanandham)
ISBN 9789388050326
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 134
Published On Jul 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha