Menu
Your Cart

பின்நவீன சிந்தனையாளர் -2 (தெரிதா)

பின்நவீன சிந்தனையாளர் -2 (தெரிதா)
-5 % Out Of Stock
பின்நவீன சிந்தனையாளர் -2 (தெரிதா)
எம்.ஜி. சுரேஷ் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மேற்கத்திய தத்துவஞானத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர் ழாக் தெரிதா. ஐரோப்பியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த கருத்தியல் என்ற தரையைக் காலின் கீழிருந்து நழுவச் செய்தவர். அவருடைய கட்டவிழ்ப்புக் கொள்கை கலை, இலக்கிய உலகில் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிதாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய படைப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் விதத்தில் எம். ஜி. சுரேஷ் இந்தச் சிறுநூலை எழுதியிருக்கிறார். இந்த நூலில் தெரிதாவின் கட்டவிழ்ப்பு, இயல்கடந்த இருத்தல், மையம்-விளிம்பு போன்ற பிரதான கோட்பாடுகள் பற்றியும் அந்தக் கருத்துகளுக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் பற்றியும் எளிய நடையில் விவரிக்கப்படுகின்றன.
Book Details
Book Title பின்நவீன சிந்தனையாளர் -2 (தெரிதா) (Biography of Jacques Derrida)
Author எம்.ஜி. சுரேஷ் (M. G. Suresh)
ISBN 9788177200829
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 63
Published On Jan 2007
Year 2018
Edition 2
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்..
₹238 ₹250
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..
₹143 ₹150
வாய்மையே வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்று எண்ணற்றக் கோட்பாடுகளை அன்றாட வாழ்வில் நாம் ஊன்றுகோல்களாகக் கொள்கிறோம். நடைமுறையிலிருந்து உருவாகிறது கோட்பாடு. அது இயற்கையான உலகின் கட்சியளவீடுகளுக்காகக் கவனமாகச் சிந்தித்து, அறிவியல் முறைப்படி கட்டமைக்கப்பட்ட விளக்கமாகும்; இது பல உண்மைகளையும் கருத..
₹95 ₹100