
-5 %
நீள் தினம்
பூமா ஈஸ்வரமூர்த்தி (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2011
- ISBN: 9789380240626
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் உணரலாம்.
Book Details | |
Book Title | நீள் தினம் (Neel Thinam) |
Author | பூமா ஈஸ்வரமூர்த்தி (Booma Iwsaramoorthy) |
ISBN | 9789380240626 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 72 |
Published On | Nov 2010 |
Year | 2011 |
Format | Paper Back |