Menu
Your Cart

போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்)

போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்)
-10 % Out of Print
போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்)
₹540
₹600
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் - பிரம்மராஜன்)

மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.                                                                                                                                                                                                                                                                                                                              
                                                                                                                                                                                                               - -எலியட் வெய்ன்பர்கர்.
Book Details
Book Title போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்) (Borhes)
Author ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் (Horhe Looyis Porhes)
Translator பிரம்மராஜன் (Brammarajan)
ISBN 9788193350843
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 320
Year 2017
Edition 1
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha