Menu
Your Cart

கொய்யாவின் வாசனை

கொய்யாவின் வாசனை
-5 %
கொய்யாவின் வாசனை
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்வெஸ்ஸுடன் மென்டோசாவின் 40 ஆண்டுகள் கால உரையாடல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். இதில் படைப்புகள், கல்வி, அரசியல், பெண்கள், தொழில்நுட்பம், மூட நம்பிக்கைகள் என 14 பகுதிகளில் கேள்வி - பதில்கள் இருக்கின்றன. தமிழின் மூத்த படைப்பாளியான பிரம்மராஜன் இதை மொழிபெயர்த்துள்ளார். மார்க்வெஸ்ஸின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல், கலை, விமர்சனம் என பலதையும் இதன் ஊடாகத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்த புத்தகம் அமைகிறது. மார்க்வெஸ்ஸின் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் அணுக்கமான உணர்வினைத் தரும். படிக்காதவர்களுக்கும் நிறைய திறப்புகள் ஏற்படும் என்பது உறுதி.
Book Details
Book Title கொய்யாவின் வாசனை (Koyyavin Vasanai)
Author மார்க்வெஸ் – மென்டோசா
Translator பிரம்மராஜன் (Brammarajan)
Publisher மணல் வீடு பதிப்பகம் (Manal veedu publication)
Pages 304
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலையுதிராக் காடுஎந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.– டி.எஸ். எலியட்..
₹276 ₹290
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹404 ₹425