
-5 %
Out Of Stock
வார்த்தையின் ரஸவாதம்
பிரம்மராஜன் (ஆசிரியர்)
₹124
₹130
- Year: 2007
- ISBN: 9788189912581
- Page: 230
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதாரிகளிடமிருந்து தப்பி வருவதற்கான வழியும்கூட, கழிவு அல்லது உபயோகமற்ற வஸ்துகள் புவிப்பரப்பு முழுவதும் மனிதமயத்தில் நிறைந்து வரும் வேளையில் எதிரானவற்றிலிருந்து சொல்லடுக்கை வார்த்தை வகைமையைத் தேர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும் கட்டுரைகள்.
Book Details | |
Book Title | வார்த்தையின் ரஸவாதம் (Vaarththaiyin Rasavaatham) |
Author | பிரம்மராஜன் (Brammarajan) |
ISBN | 9788189912581 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 230 |
Year | 2007 |