Menu
Your Cart

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
-5 %
பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
டி.எம்.முகுந்தன் (ஆசிரியர்), தரம்பால் (ஆசிரியர்), பி.ஆர்.மகாதேவன் (தமிழில்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக்கும் 200-300 ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் அரசினால் சீர்குலைக்கப்பட்டவற்றைச் சுதந்தரம் பெற்றதும் தெளிவான சிந்தனையும் திடமான முயற்சிகளும் இருந்திருந்தால் மீட்டெடுத்திருக்கலாம். பசுவைப் பாதுகாத்து வளர்ச்சியைப் பரவச் செய்திருக்கலாம். இடையிலான முரண்பாடுகளை இந்தியர்கள் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துகொள்ளும்போதுதான் இந்த மீட்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமாகும்.
Book Details
Book Title பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் (british-indiavil-pasuvathaiyum-ethirppum)
Author டி.எம்.முகுந்தன், தரம்பால் (Dharampal)
Translator பி.ஆர்.மகாதேவன் (P.R.Mahadevan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 118
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha