Menu
Your Cart

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
Hot -5 %
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆலிவர்ஹெம்பர் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.

அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.

Book Details
Book Title பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் (British ulavaaliyin opputhal vaakkumoolam)
Author ஆலிவர்ஹெம்பர் (Aalivarhempar)
ISBN 9788177202816
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 95
Year 2017
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author