Menu
Your Cart

பர்மா: மண் மக்கள் மதம்

பர்மா: மண் மக்கள் மதம்
பர்மா: மண் மக்கள் மதம்
-5 %
பர்மா: மண் மக்கள் மதம்
பர்மா: மண் மக்கள் மதம்
பர்மா: மண் மக்கள் மதம்
க.ம. தியாகராஜ் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக வளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பர்மாவில் பிறந்தவர் தியாகராஜ். அவருடைய இளமை நினைவின் பதிவுகளாக இந்நூலில் 'மாந்தோப்பில்' குளிர் தரும் இயற்கை எழிலையும், தாக்கேட்டா தீவின் வெப்பத்தையும் வறட்சியையும் கண்டுணர முடிகிறது. அவர் சித்தரித்துள்ள பர்மிய விழாக்களில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். பௌத்த பிக்குகளின் புனித வாழ்வு, செழிப்புமிக்க பண்பாடு, பெண்களுக்கு அந்தச் சமூகம் அளித்திருக்கும் உன்னதமான இடம் ஆகியவற்றையும் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
Book Details
Book Title பர்மா: மண் மக்கள் மதம் (Burma Mann Makkal Madham)
Author க.ம. தியாகராஜ் (K. M. Thiyagaraj)
ISBN 9788177201284
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 128
Published On Jan 2010
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha