Menu
Your Cart

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...
-5 %
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...
சி.இளங்கோ (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அடையாளம் காண எவ்வளவு முக்கியமானது என்பதை உணர இந்த நூல் உதவும் . - மயிலை பாலு
Book Details
Book Title தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை... (Tamizhaga Tholliyal Aaivugal Keezhadi Varai)
Author சி.இளங்கோ (C.Ilango)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 80
Year 2017
Category தமிழர் வரலாறு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் -(1850-1950)” என்ற தலைப்பில் முனைவர்  பட்டமும் பெற்றவர்...
₹152 ₹160