-10 %
புத்தர் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 06
₹81
₹90
- Year: 2005
- ISBN: 9788177200380
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று பௌத்தம் விரைவாகவும் பரவலாகவும் இரண்டறக் கலந்தது பற்றியும் தற்போது அதனுடைய பயன்பாடு பற்றியும் அவர் மதிப்பிடுகிறார்.
Book Details | |
Book Title | புத்தர் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 06 (Buddhar) |
Author | மைக்கேல் கேரிதர்ஸ் (Michel Keridarsh) |
Translator | சி.மணி (C. Mani) |
ISBN | 9788177200380 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 152 |
Year | 2005 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை |