தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும் அடிப்படையான சில குணாம்சங்களுக்கு ஆதாரமான மண்சார்ந்த ..
₹219 ₹230
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர். இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் மிகுந்த நேசத்துடன் க..
₹238 ₹250
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்.இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் ..
₹499