Menu
Your Cart

சி.சரவணகார்த்திகேயன்

69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார். கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முழைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69 நூண்கதைகள் இவை. ஒரு வாரத்தில் எழுதப்பட்டவை. பாலின முரண்களை, உறவுச் ச..
₹76 ₹80
சரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை, கருத்துரை, ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரே..
₹190 ₹200
சுஜாதாவும் கலாமும் இணைந்து எழுத விரும்பிய நூல் இது! இந்திய ராக்கெட் இயலின் வரலாறும் விஞ்ஞானமும். நாம் தேசப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளையும் (Missile), விண்வெளி ஆய்வுக்காக ஏவு வாகனங்களையும் (Launch Vehicle) எப்படி மெல்ல மெல்ல‌ உருவாக்கினோம் என்ற சரித்திரத்தை வெப்சீரிஸின் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. ப..
₹247 ₹260
நோபல் பரிசுகள், உலக அளவில் மெச்சப்பட்ட ஆராய்ச்சிகள், சாதனை கண்டுபிடிப்புகள் போன்ற பட்டியல்களில் இந்தியர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணி முடிக்கலாம். ஆனால், விண்வெளியை வசப்படுத்திய நாடுகளைப் பட்டியலிட்டால், டாப் 5 இடங்களுக்குள் நாம் வந்துவிடுவோம். சந்திரயான், மங்கல்யான், ஏவுகணைகள் என நம் சாதனைகள் அ..
₹119 ₹125
ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம். பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந..
₹190 ₹200
சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது...
₹181 ₹190
திரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா? செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது. சினிமா ..
₹190 ₹200
ரசனைசார் கட்டுரைகளின் வசீகரம் அதன் கதம்பத்தன்மைதான் என்றாலும் எழுதுவது தேந்த கை என்றால் அந்தப் பன்முகத்தை மீறிக் கொண்டு சீரான ஆன்மக் குரல் ஒன்று அதில் ஒலிக்கும். இலக்கியம், சினிமா, இசை, மொழி, சமூகம், உளவியல் என விரிந்த தளத்திலான இக்கட்டுரைகளுக்கும் அக்குணம் உண்டு. அதுவே இவற்றை ஒற்றைத் தொகுப்புக்குரி..
₹143 ₹150
எழுத்தாளரின் கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர் கட்டுரைகள் இதில் பிரதானம். சர்வதேச‌ அரசியல் மற்றும் பிற மாநில அரசியல் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ஒரு துறைசார் நிபுணரின் செறிவோடு..
₹190 ₹200
‘நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் வினைகளுக்கான எதிர்வினைகளே!’ - நரேந்திர மோடி இன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். சமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. மு..
₹190 ₹200
தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப்'பாராட்டல்' தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிவை. ரசனையும் தர்க்கமும் பரஸ்பரம் சமன் செய்து, ஒப்பீடுகளும், பொதுமைப்படுத்தல்களும் நிறைந்து படைப்பாளியின் குறுக்குவெட்..
₹152 ₹160
தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துய‌ர் மட்டுமல்ல‌ இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன‌. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த க‌ள் போல் நுரைத்துப் பொங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையான..
₹86 ₹90
Showing 1 to 12 of 19 (2 Pages)