தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துயர் மட்டுமல்ல இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த கள் போல் நுரைத்துப் பொங்குகிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையான..
₹86 ₹90
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே த..
₹209 ₹220
"மதம் மக்களின் அபின்" - இது கார்ல் மார்க்ஸ் கண்டடைந்தது. போதையில் மூழ்கிய பின் நிஜப் பிரச்சனைகள் பொருட்டில்லை. அப்படித்தான் மதப் போதையில் மயங்கிய இந்து, இந்தி, இந்திய மக்களினால் அரசியல் சீரழிகிறது. இக்கட்டுரைகள் 2014ம் ஆண்டு நரேந்திர மோடி அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் பாரதப் பிரதமராக ஆட்சியில் அ..
₹143 ₹150
இன்றைய நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பது வெறும் உடல் சார்ந்த நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக..
₹124 ₹130
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமரவரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளியபிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்க..
₹114 ₹120
இலக்கிய நேர்காணல்கள். ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமை..
₹352 ₹370