என்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எதுக்குனு கூட தெரியல. ஆவூன்னா கூட்டமா டேப்ளெட்ல சூழ்ந்துட்டு எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்து படம் பண்ணுறானுங்க நானெல்லாம் கேமரா பக்கத்துல நின்னு போட்ட..
₹285 ₹300
கொரானா பல பேருக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பலருக்கு கொடுமையின் உச்சம். சிலருக்கு மன உளைச்சலின் உச்சம். இன்னும் சிலருக்கு மிகக் கடுமையான தனிமை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் தரும் மன அழுத்தம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை. சரக்கு கிடைக்காமல் உடல் மனம் நொந்தவர்கள். மிக நெருக்கமானவ..
₹76 ₹80
OTT என்றால் என்ன என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனாலும் தினம் தினம் இந்த வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. இன்று திரையரங்கை நம் கைக்குள் கொண்டு வந்துவிட்டது ஓடிடி. இனி இதுதான் திரையுலகின் எதிர்காலம் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு ஓடிடி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது.
ஓடிடி என்..
₹124 ₹130
கேபிளின் கதைசெய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் கொல்லியிருக்கிறார் 'கேபிள்' சங்கர்.நடிகர், எழுத்தாளர், திரைக்கதை..
₹95 ₹100
தொட்டால் தொடரும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானவர். திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, விநியோகஸ்தர், நடிகர், எழுத்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2008 - ல் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில், தன்னுடைய எழுத்து நடையாலும், வித்யாசமான கருத்தாலும், தனக்கென ஒர் வாசக வட்டத்தை பெற்றவர..
₹105 ₹110
கேபிள் ஆப்பரேட்டர், திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்கு நடத்தியவர், ப்ளாகர், திரைப்பட விமர்சகர், நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவரது பல சிறுகதைகள் குறும்படங்களாய் எடுக்கப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன. கலகலப்பு, ஈகோ போன்ற படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றியி..
₹190 ₹200
சினிமா நம் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. ஆனாலும் சினிமா வியாபாரம் பற்றி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது. சினிமா என்பது தியேட்டரில் படம் பார்ப்பதில் தொடங்கி தியேட்டரோடு முடிந்துவிடுவதல்ல. அதையும் மீறிப் பயணிப்பது. வேகமாக மாறி வரும் உலகில் சினிமா வியாபாரமும் வெகுவாக மாறிவிட்டது. சினிமா மட்டுமல்ல, சி..
₹209 ₹220
ஒரு ஜிகிலோவுக்கும் காலத்தின் கட்டாயத்தால் விலைமகளான ஷர்மி என்பவளுக்கும் இடையே உருவான நட்பு,காதல், காமம், குற்றம் என பரபரப்பானநாவலாய் உருவாக்கியிருக்கிறார். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான புத்தகம்.
கேபிள்சங்கர் 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர். இரண்டு திரைப்படங்களின் இயக்குனர..
₹190 ₹200
மனித இனத்தின் ஆதாரம் இச்சை. சுரேஷ்வர் நித்யா, தமயந்தி பிலோ, ராமசுப்பு திவ்யா என மூன்று ஜோடிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாய் இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள் உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே ஆன உறவை அவர்கள் கையாளுவதில..
₹190 ₹200
உண்மைகளோடு இழைபின்னிப் பிணையும் புனைவின் சுவாரசியம்
தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒரு புரட்சி - கேபிள் டிவி. வித விதமான சினிமா நிகழ்ச்சிகளை வீட்டிற்குள்ளேயே கொண்டுவந்த கேபிள் ஒளிப் பகிர்வு அவர்களுக்கு ஒரு வரம். கொடைக்கானலில் இருந்து இருந்து ஒளிபரப்பப்படும் கொஞ்சூண்டு தமிழ் நிகழ்ச்சிகளை (வயலும் வாழ்வு..
₹285 ₹300
Showing 1 to 10 of 10 (1 Pages)