Menu
Your Cart

24 சலனங்களின் எண்

24 சலனங்களின் எண்
-5 %
24 சலனங்களின் எண்
கேபிள் சங்கர் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
என்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எதுக்குனு கூட தெரியல. ஆவூன்னா கூட்டமா டேப்ளெட்ல சூழ்ந்துட்டு எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்து படம் பண்ணுறானுங்க நானெல்லாம் கேமரா பக்கத்துல நின்னு போட்டோ போட எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா? என்றபடி ஒரே மடக்கில் ப்ராண்டியை குடித்த ராமராஜனுக்கு சுமார் நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். தொடர்ந்து சரக்கடித்து சாப்பிட்டு போட்ட சூயிங்கம் போல் இருந்தது அவர் முகம். கோ- டைரக்டர். 14 படங்களில் அஸிஸ்டெண்ட். 18 படங்களில் அசோசியேட். 32 படங்களுக்கு கோ டைரக்டர். லிஸ்டில் உள்ள சில படங்களுக்கு அவர் தான் நிஜமாகவே இயக்குனர். பட் பெயர் வெளியே வராது. தீண்டும் இன்பம் படத்துல ஹீரோ லவ் சொல்ற சீன். சவசவனு மொக்கையா எழுதியிருந்தான். சரசரனு பேப்பரை வாங்கி எட்டுப்பக்க சீனை மூணு பக்கமா எழுதி ஹீரோகிட்ட கொடுத்தேன். விளக்கெண்ணெய் குடிச்சாப்புல மூஞ்சிய வச்சிட்டு டயலாக் பேசினவன் அப்படியே ரொமாண்டிக்காயிட்டான். இன்னைய வரைக்கும் லவ் சீன்னா அது ஒரு லேண்ட்மார்க். ஆனா பேரு டைரக்டருக்கு. இன்னைய வரைக்கும் அவனால ஒரு நல்ல ரொமாண்டிக் வசனம் எழுதிர முடியுமா? இன்னைக்கும் லவ் ட்ராக் வேணும்னா.. என்னையத்தான் தனியாய் ரெசாட்டுக்கு கூட்டிட்டு போய் சரக்கு, பணம் எல்லாம் கொடுத்து எழுதி வாங்கிப்பான். லவ்னா பேண்ட கழட்டி வேலை செய்யுறதுனு நினைச்சிட்டிருக்கிறவன் எல்லாம் ரொமாண்டிக் டைரக்டர்
Book Details
Book Title 24 சலனங்களின் எண் (24 Salanangalin en)
Author கேபிள் சங்கர் (Cable Shankar)
Publisher ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ் (Swas publications)
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கேபிளின் கதைசெய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் கொல்லியிருக்கிறார் 'கேபிள்' சங்கர்.நடிகர், எழுத்தாளர், திரைக்கதை..
₹95 ₹100
கேபிள் ஆப்பரேட்டர், திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்கு நடத்தியவர், ப்ளாகர், திரைப்பட விமர்சகர், நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவரது பல சிறுகதைகள் குறும்படங்களாய் எடுக்கப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன. கலகலப்பு, ஈகோ போன்ற படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றியி..
₹190 ₹200
தொட்டால் தொடரும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானவர். திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, விநியோகஸ்தர், நடிகர், எழுத்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2008 - ல் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில், தன்னுடைய எழுத்து நடையாலும், வித்யாசமான கருத்தாலும், தனக்கென ஒர் வாசக வட்டத்தை பெற்றவர..
₹105 ₹110
மனித இனத்தின் ஆதாரம் இச்சை. சுரேஷ்வர் நித்யா, தமயந்தி பிலோ, ராமசுப்பு திவ்யா என மூன்று ஜோடிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாய் இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள் உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே ஆன உறவை அவர்கள் கையாளுவதில..
₹190 ₹200