- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788192551500
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வளரி | We Can Books
கேபிளின் கதை
செய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் கொல்லியிருக்கிறார் 'கேபிள்' சங்கர்.
நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், விநியோகஸ்தர், வசனகர்த்தா என்று பண் முகம் கொண்ட கேபிள் சங்கர், இருபது வருடங்களாக பணி செய்த கேபிள் டி.வி தொழில் நுட்பத்தை, அதன் அரசியலை மிக துணிவாக சொல்லியிருக்கிறார்.
பொழுதுப் போக்குகாக்காக டி.வி பார்க்கும் அனைவரும் அதன்பின் மறைந்து இருக்கும் வலியும், வேதனையும் புரிந்துக் கொள்ளவும், அதன்பின் இருக்கும் அரசியல் பற்றியும், தொழில் தெளிவுப்பற்றியும் இந்நூலில் விளக்குகிறார் கேபிள் சங்கர்.
தன் விநியோகஸ்தர் அனுபவத்தை 'சினிமா வியாபாரம்' நூல் மூலம் எழுதி, பெரும் வாசகர் வட்டத்தை அடைந்த கேபிள் சங்கரின் ஏழாவது நூல்.
Book Details | |
Book Title | கேபிளின் கதை (Cablin Kathai) |
Author | கேபிள் சங்கர் (Cable Shankar) |
ISBN | 9788192551500 |
Publisher | நாகரத்னா பதிப்பகம் (Naagarathnaa Pathipagam) |
Pages | 160 |
Published On | Oct 2012 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |