Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
நூலாசிரியர் பற்றி...
திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட தேமொழி புலம் பெயர்ந்துஅமெரிக்காவில் கடந்த 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின், மாநில அரசு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய பிறகு தற்பொழுது சான் பிரான்சிஸ்கோ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வில..
₹143 ₹150