-5 %
Out Of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. அதன் தமிழ் வடிவம் இந்நூல்.
Book Details | |
Book Title | பீகிள் கடல் பயணம் (Beegil Kadal Payanam) |
Author | சார்லஸ் டார்வின் (Charles Darwin) |
Translator | அ.அப்துல் ரஹ்மான் (A.Abdul Rahman) |
Publisher | அகல் (Agal) |
Pages | 600 |
Published On | Dec 2010 |
Year | 2010 |