
-5 %
ராஸ லீலா
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹855
₹900
- Edition: 1
- Year: 2006
- ISBN: 9789387707955
- Page: 639
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல பல அடையாளங்களில் சாரு எழுத முற்பட்டது தெரியும். முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாள் என்ற தன்னடையாளத்தைப் பற்றி சாரு கூறுவது. இரண்டாம் பகுதி- முதல் பகுதியில் வந்த பெருமாள் என்ற கதாப்பாத்திரம் எழுதும் நாவலாக விரிகிறது. சமூக மற்றும் உளவியல் புத்தகமாக தன் நாவல் அமைந்திருப்பதாகவும்,இந்நாவலை வாசகர்கள் எந்த தொகுப்பில் வகைப் படுத்தலாம் என்றும் பெருமாள் வழியே சாருவே கூறுகிறார்.
I hate all women because they deny me sex...
சாரு தன் தபால்துறை அனுபவங்களை, அதிகாரிகள் சகா மனிதன் மீது செலுத்தும் அடக்குமுறைகளையும், அதனால் தனி மனிதன் படும் அவமானங்களையும் தனக்கே உரிய humor உடன் பல கதைகளாக நாவலின் முதல் பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளில் வருகிறது.
நாவல் non -linear ரில் செல்கிறது. ஒரு கதை - அதற்குப் பின் குறிப்பு அந்தப் பின் குறிப்பிற்கு வேறொரு பின் குறிப்பிற்கு மற்றொரு பின்குறிப்பு. இப்படியாக labyrinth உள்ளே மாட்டிக்கொண்டார் போல் தான் இருக்கிறது. மற்றொரு அத்தியாயம் நடுவாக்கியத்தில் இருந்து ஆரமிக்கிறது, கதை வளர்ந்து மறுபடியும் ஆரமித்த இடத்திற்கே வந்து முடிகிறது.
Book Details | |
Book Title | ராஸ லீலா (Raasa leela) |
Author | சாரு நிவேதிதா (Charu Nivedita) |
ISBN | 9789387707955 |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Pages | 639 |
Published On | Jan 2019 |
Year | 2006 |
Edition | 1 |
Format | Paper Back |