Menu
Your Cart

செகாவ் கதைகள்

செகாவ் கதைகள்
-5 %
செகாவ் கதைகள்
ஆண்டன் செகாவ் (ஆசிரியர்), வானதி (தமிழில்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும் கொண்டவை அவர் எழுத்துகள். நம் அச்சங்களை, காயங்களை, ஏமாற்றங்களை ஒரு தேர்ந்த உளவியலாளர் போல் செகாவால் கையாளமுடியும். இதிலுள்ள ‘கறுப்புத் துறவி’ அத்தகைய ஒரு கதை. செகாவிடம் ஒருமுறை உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டால் அதன்பின் உங்களால் விடுபடமுடியாது. விடுபடவும் விரும்பமாட்டீர்கள்.
Book Details
Book Title செகாவ் கதைகள் (Chekkov Kadhaikal)
Author ஆண்டன் செகாவ் (Anton Chekov)
Translator வானதி
ISBN 9788196413002
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமா..
₹238 ₹250
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்..
₹247 ₹260