Menu
Your Cart

சேரன்

போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதே இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது. - எம்.ஏ. நுஃமான்..
₹95 ₹100
யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ‘திசை’, கொழும்பிலிருந்து வெளியான ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘சரிநிகர்’, கனடாவிலிருந்து பிரசுரமான ‘செந்தாமரை’ ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பியப் பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்..
₹190 ₹200
தனது அனுபவத்தின் பெரும் பகுதியைத் தேசிய இனப்பிரச்சினை நெருக்கடியின் விளைவாய் பெற்றிருக்கின்ற சேரனின் குரலை அவரது கவிதைகளின் ஊடாக நாம் படித்தும் கேட்டும் வந்திருக்கிறோம். நமது வாழ்வைப் பற்றிய அவரது ஏழு கவிதைத் தொகுதிகளை நாம் இதுவரை படித்துமிருக்கிறோம். ஆனாலும் இப்போது தொகுத்து வெளியிடப்படுகின்ற ..
₹157 ₹165
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை...
₹86 ₹90
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே. அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன...
₹261 ₹275
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாய..
₹38 ₹40
Showing 1 to 10 of 10 (1 Pages)