Menu
Your Cart

நான்கு கெட்டிக்காரர்கள்

நான்கு கெட்டிக்காரர்கள்
-5 %
நான்கு கெட்டிக்காரர்கள்
உதயசங்கர் (தமிழில்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன. அவர்களுடைய நம்பிக்கைகள், கடவுளர்களை பற்றிய கதைகளாகவும், மனிதர்களை, உழைப்பை, அறிவை போற்றுகிற கதைகளாகவும் அமைந்திருக்கின்றன. அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் வளர்க்கிற கதைகளாக அமைந்திருக்கின்றன. வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளிலும் இத்தகைய பண்புகளைப் பார்க்க முடிகிறது. உலக முழுவதும் உள்ள மக்களின் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொள்ள நாட்டுப்புறக் கதைகள் உதவுகின்றன.
Book Details
Book Title நான்கு கெட்டிக்காரர்கள் (naangu-kettikararkal)
Translator உதயசங்கர் (Udhayasankar)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 56
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
மீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயானம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது...
₹38 ₹40