-5 %
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
₹95
₹100
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலவால் குருவி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாம் இப்போது கண்ணாடி, பீங்கான், எஃகு, எவர்சில்வர், செப்பு, அலுமினியம் எனப் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட வகை வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பங்கள் அறியப்படாத காலத்தின் மனிதர்கள் எந்த மாதிரியான புழங்கு பொருட்களை வைத்திருந்தார்கள்? களிமண்ணாலும் மரத்தாலும் செய்த பாத்திரங்களைச் செய்தவர்கள், இத்தனை அழகுடைய பயன்படு பொருட்களைச் செய்ய எப்படிக் கற்றுக்கொண்டார்கள்? இந்த நுட்பத்தை அவர்கள் கண்டடைந்த பாதையை நாமும் அறிவோமா?
Book Details | |
Book Title | சாமான்கள் எங்கிருந்து வருகின்றன? (Samangal engirunthu varuginrana) |
Author | எம்.இலியீன் (Em.Iliyeen) |
Translator | எஸ்.தோதாத்ரி (Es.Thodhaadhri) |
Publisher | நீலவால் குருவி (Neelavaal Kuruvi) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள் |