Menu
Your Cart

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்
-5 % Available
குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்
₹94
₹99
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுண்டெலிகள் அந்தக் காலத்தில் தான் பார்த்தவற்றில் இருந்து நிறைய கதைகளை உருவாக்கின. கதைகள்தான் அதன் குழந்தைகள். ஒவ்வொரு கதையும் - அதாவது, குழந்தையும் ஒரு சட்டை அணிந்துகொண்டிருந்தது - வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு. அந்தக் கதைகள் எல்லாம் அந்தச் சுண்டெலியின் வீட்டில் வசித்தன; சுண்டெலிக்கான வேலைகளை எல்லாம் அவை செய்தன. ஒரு நாள், சுண்டெலி வசித்த அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, ஒரு செம்மறி ஆடு ஓடியது. அந்தக் கதவு, மிகவும் பழைய கதவு. எனவே, அது உடைந்துவிட்டது. அதனால், கதைகள் எல்லாம் வெளியே ஓடிவந்துவிட்டன. இப்போது, இந்தப் பூமி முழுவதும் மேலும் கீழுமாக அவை ஓடிவிளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள்.
Book Details
Book Title குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள் (Kuzhanthaialukkaana Africa Pazhankathaigal)
Translator எம்.பாண்டியராஜன் (Em.Paantiyaraajan)
ISBN 9788123436906
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 100
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நூலாசிரியர் பீனி அடம்ஸாக் என்பாரிடம் இந்த நூல் குழந்தைகளுக்கானதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை இது எல்லோருக்குமானது எந்த வயதினரானாலும் அவர்களைக் குழந்தைகளாகப் பாவித்து நான் எழுதியுள்ளேன் என்று பதிலுரைத்துள்ளார். உண்மைதான் இந்நூல் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதே எளிமை மொழிபெயர்ப்ப..
₹143 ₹150