
-5 %
மரத்தின் அழைப்பு
யூமா வாசுகி (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹105
₹110
- Year: 2012
- ISBN: 9789381908631
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!
Book Details | |
Book Title | மரத்தின் அழைப்பு (Marathin Azhaipu) |
Author | யூமா வாசுகி (yoma vasuki) |
ISBN | 9789381908631 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 136 |
Year | 2012 |