Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியா, கதைகளின் சுரங்கம். நம் நாட்டில் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் கதைகளுக்குக் குறைவேயில்லை. கதை சொல்வோர் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தியாவில் காலம்காலமாகப் புகழ்பெற்ற சில கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார் பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர். இந்தக் கதைகளை டாக்டர் வெ. ஜீவானந்தம் ..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம். உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா? இல்லவே இல்லை. இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம். இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள், கிளைகள், தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறத..
₹29 ₹30