Publisher: பாரதி புத்தகாலயம்
இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகள..
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?..
₹29 ₹30
Publisher: சந்தியா பதிப்பகம்
இவை சிறுவர்களுக்கான தேவதைக்கதைகள்; நூறாண்டு கடந்த கதைகள். பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த தேவதைக் கதைகளைத் திரட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஆன்ட்ரூ லாங். அவரது புகழ்பெற்ற ‘மஞ்சள் புத்தகம்’ என்ற நூலில் உள்ள சில கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘கண்ணாடிக் கோடரி’ என்ற இந்த நூல்...
₹0 ₹0
Publisher: கவிதா வெளியீடு
உலகில் உள்ள பொருள்கள் அனைத்துக்குமே ஒரு கதை உண்டு என்று சொல்லும் ஆசிரியர் வாண்டு மாமா, உலகம் பிறந்த கதை, சூரிய குடும்பத்தின் கதை, மருத்துவம் தோன்றிய கதை, உலோகங்களின் கதை முதலான கதைகளை காரணங்களோடு விரிவாக விளக்கியுள்ளார். படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல்! ..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!..
₹90 ₹95