
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர்.
‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
Publisher: சாகித்திய அகாதெமி
தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறுள்ள தமிழ்க்கவிதையின் மிகப்பிந்திய பிரதிநிதித்துவம் இவை. கவிதைக்கலை முக்காலத்தையும் கூறும். இக்கவிதைகள் பழங..
₹166 ₹175
Publisher: நீலவால் குருவி
எத்தனையோ ஆண்டுகளாகப் போரைப் பற்றி அறியாத பொதுமக்கள் இருந்திருக்ககிறார்கள். விமானங்களிலிருந்து அவர்களுடைய நகரங்கள் மீது குண்டு போடப்படவில்லை, பீரங்கி வண்டிகளின் சக்கரங்களின் கங்கிலித் கோவைகளால் அவர்களது பயர்கள் மிதித்தழிக்கப் படவில்லை. அவர்களது உறவினர்களின் மரணரச் செய்தி அறிவிப்புக்களை ஏந்தி வந்து மௌ..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிக..
₹181 ₹190
Publisher: ரிதம் வெளியீடு
ஈசாப் என்பவர் யார்? குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற மேதை ஈசாப் என்னும் நல்லறிஞர். இவருடைய குழந்தைக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது. இப்பேரறிஞர் குழந்தைகளுக்கு சொன்ன 72 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. 'வீரம் என்பது வாய்ப் பேச்சல்..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி கதைகள் உள்ளன..
₹219 ₹230
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரி..
₹95 ₹100